வீடு / சமையல் குறிப்பு / தபா ஸ்டைல் தந்தூரி டிக்கா பன்னீர்

Photo of Dhaba Style Tandoori Tikka Paneer by Aishwarya Rangan at BetterButter
522
1
0.0(0)
0

தபா ஸ்டைல் தந்தூரி டிக்கா பன்னீர்

Mar-15-2019
Aishwarya Rangan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தபா ஸ்டைல் தந்தூரி டிக்கா பன்னீர் செய்முறை பற்றி

இப்போது தபா ஸ்டைல் பன்னீர் டிக்கா தந்தூரி எளிய முறையில் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தயிர் 4 ஸ்பூன்
  2. கடலை மாவு 2 ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. சிவப்பு மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  5. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. 1/2 லெமன் ஜூஸ்
  8. சமையல் எண்ணெய் 3 ஸ்பூன்
  9. குடை மிளகாய் சிவப்பு 1
  10. குடைமிளகாய் பச்சை 1
  11. பெரிய வெங்காயம் 1
  12. பன்னீர் 100 கிராம்

வழிமுறைகள்

  1. 4 ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளவும்
  2. சிவப்பு மிளகாய் தூள் 1 ஸ்பூன், கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்
  3. 1 சிவப்பு குடமிளகாய்,1 பச்சை குடமிளகாய் ,பன்னீர் ,1 வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்
  4. ஒரு தந்தூரி ஸ்டிக்கில் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி கொள்ளவும்
  5. அதேபோல் அனைத்து பன்னீர் வெங்காயம் குடைமிளகாய் ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கி 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
  6. ஒரு பானில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தயார் செய்து வைத்திருந்த பன்னீர் sticks 5 நிமிடம் வைத்து திருப்பி விடவும்
  7. பின்பு தந்தூரி கிரில் வைத்து 2 நிமிடம் தந்தூரி செய்யவும்
  8. இப்போது மிகவும் சுவையான தந்தூரி டிக்கா பன்னீர் வீட்டிலேயே தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்