Photo of Pani puri by jassi aarif at BetterButter
1088
0
0.0(0)
0

பானி பூரி

Mar-16-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பானி பூரி செய்முறை பற்றி

பானி பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மேற்கு வங்காளம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை ஒரு கப்
  2. கோதுமை மாவு கால் கப்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. உருளைக்கிழங்கு ஒன்று உப்பு போட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்
  5. மல்லித்தழை புதினா பச்சை மிளகாய் உப்பு நன்றாக அரைத்து தண்ணீரை சேர்த்து வடிகட்டி வைக்கவும் சாட் மசாலா கால் டீஸ்பூன் சேர்க்கவும்
  6. பாதி பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  7. பொறி தடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ரவை மற்றும் கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு பூரியாக தேய்த்து கொள்ளவும்
  2. எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் பூரிகளை போட்டு எடுத்து ஆறவிடவும்
  3. மல்லி புதினா பச்சை மிளகாய் உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்து வடித்துக் கொள்ளவும். வடித்த பின்பு சாட் மசாலா கால் டீஸ்பூன் சேர்க்கவும்
  4. பூரி ஆறிய பின்பு ஒரு பக்கம் உடைத்து விட்டு முதலில் மசித்த உருளைக்கிழங்கு வைக்கவும் பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
  5. புதினா தண்ணியை பூரிக்குள் ஊற்றவும்
  6. பானி பூரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்