வீடு / சமையல் குறிப்பு / சோளம் கிளியர் சூப்

Photo of Corn clear soup by jassi aarif at BetterButter
256
0
0.0(0)
0

சோளம் கிளியர் சூப்

Mar-16-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சோளம் கிளியர் சூப் செய்முறை பற்றி

சோளம் கிளியர் சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோளம் ஒரு கப்
  2. கேரட் 1 பொடியாக நறுக்கியது
  3. வெங்காயத்தாள் சிறிதளவு
  4. உப்பு மிளகுத்தூள் தேவைக்கேற்ப
  5. பூண்டு பொடி பொடியாக நறுக்கியது 3 பல்
  6. சோள மாவு 3 டேபிள்ஸ்பூன்
  7. தண்ணீர் முக்கால் லிட்டர்

வழிமுறைகள்

  1. குக்கரில் சோள முத்துக்கள் கேரட் வெங்காயத்தாள் சேர்க்கவும்
  2. உப்பு தண்ணீர் சேர்த்து 2 to 3 விசில் வரை வேக விடவும்
  3. சோள மாவை கால் டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
  4. குக்கரை திறந்து அடுப்பை ஆன் செய்து கலக்கி வைத்திருக்கும் சோள மாவை ஊற்றி நன்றாக கிளறவும்
  5. சிறிது நேரத்தில் சோளமாவு ஊற்றிய சூப் திக்காக வருவதை காணலாம் அப்படியே அடுப்பை அணைக்கவும்
  6. சிறிதளவு வெங்காயத்தாள் சேர்த்து மிளகுத்தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்