வீடு / சமையல் குறிப்பு / தெரு கடை ஃப்ரைட் ரைஸ்

Photo of street style fried rice by Deepa Srivatsan at BetterButter
340
1
0.0(0)
0

தெரு கடை ஃப்ரைட் ரைஸ்

Mar-16-2019
Deepa Srivatsan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தெரு கடை ஃப்ரைட் ரைஸ் செய்முறை பற்றி

தெரு கடைகளில் விற்கப்படும் fried rice சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாஸ்மதி ரைஸ் அரை கிலோ
  2. வெங்காயத்தாள் ஒரு கட்டு (spring onion)
  3. சிவப்பு குடைமிளகாய் 2
  4. பச்சை குடைமிளகாய் 2
  5. பீன்ஸ் 150 கிராம்
  6. கேரட் 150 கிராம்
  7. சோயா சாஸ் 2 ஸ்பூன்
  8. சில்லி சாஸ் அரை ஸ்பூன்
  9. கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்
  10. காரப் பொடி அரைஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. என்னை 50 மில்லி

வழிமுறைகள்

  1. காய்கறிகள் அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை சரிக்கு சரி தண்ணீர் ஊற்றி உதிர் உதிராக சாதமாக வடித்து வைத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் ஒவ்வொரு காய்கறியாக அனைத்து காய்கறிகளையும் போடவும்
  4. சிறிது தண்ணீர் மற்றும் உப்புசேர்த்து வாணலியை மூடவும்
  5. 5 நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள் அரை ஸ்பூன் காரப் பொடி , சில்லி சாஸ், சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  6. ஐந்து நிமிடம் ஆன பிறகு உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தைப் அதனுடன் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்ச

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்