வீடு / சமையல் குறிப்பு / கம்பு புட்டு

Photo of Kambu puti by Shanmuga Priya at BetterButter
488
0
0.0(0)
0

கம்பு புட்டு

Mar-16-2019
Shanmuga Priya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கம்பு புட்டு செய்முறை பற்றி

புட்டு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கம்பு மாவு ஒரு கப்
  2. தேங்காய் தே.அளவு
  3. நாட்டுசர்க்கரை தே.அ
  4. நெய் தே.அ

வழிமுறைகள்

  1. தேவையான பொருளை எடுத்துக்கொள்ளவும்.
  2. சிறிது தண்ணீர் ஊற்றி பிடி கொலுக்கட்டை போல் பிடித்து பார்க்கவும்.உதிரியாக இருக்க வோண்டும்.
  3. புட்டு பாத்திரத்தில் திருவிய தேங்காய் சிறிது சேர்த்து கொள்ளவும்.
  4. பின்பு கம்பு மாவு சேர்க்கவும்.
  5. பின்பு தேங்காய் சேர்க்கவும்.
  6. பின்பு மாவு சேர்க்கவும்.
  7. குக்கர் மிது வைக்கவும்.விசீல் இருக்கும் இடத்தில் வைக்கவும்.
  8. இரண்டு நிமிடம் கழித்து எடுக்கவும்.அதில் நெய் மற்றும் நாட்டுசர்க்கரை சேர்த்து பரிமாறவும்.
  9. சுவையான கம்பு புட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்