வீடு / சமையல் குறிப்பு / பச்சை திராட்சை ஜூஸ்

Photo of Green grape juice by nilopher meeralavai at BetterButter
606
0
0.0(0)
0

பச்சை திராட்சை ஜூஸ்

Mar-17-2019
nilopher meeralavai
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை திராட்சை ஜூஸ் செய்முறை பற்றி

பச்சை திராட்சை ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை திராட்சை கால் கிலோ
  2. நாட்டுச்சக்கரை 100 கிராம்
  3. ஐஸ் கட்டிகள் 5

வழிமுறைகள்

  1. திராட்சையை நன்றாக வெந்நீரில் உப்பு போட்டு கழுவிக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் போட்டு நன்றாக அடிக்கவும்
  3. நாட்டுச் சர்க்கரையை சேர்க்கவும்
  4. ஐஸ்கட்டிகளைப் போட்டு குடிக்கலாம்
  5. சூப்பரான கெமிக்கல் சேர்க்காத கிரேப் ஜூஸ்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்