வீடு / சமையல் குறிப்பு / டபுள் புல்ஸ் ஐ

Photo of Double Bulls eye by Navas Banu L at BetterButter
358
0
0.0(0)
0

டபுள் புல்ஸ் ஐ

Mar-17-2019
Navas Banu L
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

டபுள் புல்ஸ் ஐ செய்முறை பற்றி

" டபுள் புள்ஸ் ஐ " ( Double Bulls eye) தேவையான பொருட்கள் முட்டை - 2 எண்ணெய் - 2 டீஸ்பூண் பெப்பர் தூள் - 1/2 டீஸ்பூண் உப்பு - தேவைக்கு செய்முறை : 1. ஒரு தவா அடுப்பில் வைத்து சூடானதும் 2 டீஸ்பூண் எண்ணெய் விடவும். 2. எண்ணெய் சூடானதும் ஒவ்வொரு முட்டையாக உடைத்து விடவும். 3. முட்டை மஞ்சள்க் கரு கலங்காமல், வெள்ளைக்கரு வெந்ததும் ஒரு தட்டில் மாற்றவும். 4. பெப்பர் தூள், உப்பு தூள் தூவி பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • இந்திய

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை - 2
  2. எண்ணெய் - 2 டீஸ்பூண்
  3. பெப்பர் தூள் - 1/2 டீஸ்பூண்
  4. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஒரு தவா அடுப்பில் வைத்து சூடானதும் இரண்டு டீஸ்பூண் எண்ணெய் விடவும்.
  2. எண்ணெய் சூடானதும் ஒவ்வொரு முட்டையாக உடைத்து விடவும்.
  3. முட்டை மஞ்சள்கரு கலங்காமல், வெள்ளைக்கரு வெந்ததும் ஒரு தட்டில் மாற்றவும்.
  4. பெப்பர் தூள், உப்பு தூள் தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்