வீடு / சமையல் குறிப்பு / ஆலூடா/மொரிஷியஸ் குளிர்பானம்

Photo of Alouda/Mauritius Chilled Milk by Priya Suresh at BetterButter
1355
0
0.0(0)
0

ஆலூடா/மொரிஷியஸ் குளிர்பானம்

Mar-18-2019
Priya Suresh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலூடா/மொரிஷியஸ் குளிர்பானம் செய்முறை பற்றி

மொரிஷியஸ் நாட்டில் தினம்தோறும் ரோட்டோர கடைகளில் கிடைக்கக்கூடிய பாலினால் செய்யப்பட்ட குளிர்பானம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பான் ஆசியன்
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 3 கப் பால்
  2. 1/2 கப் இனிப்பு கண்டன்ஸ்டு மில்க்
  3. 1/4கப் அகர் அகர்/கடல் பாசி
  4. 2 டேபிள்ஸ்பூன் நன்னாரி விதை
  5. 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் சிரப் அல்லது ஸ்ட்ராபெர்ரி சிரப்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அகர் அகரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  2. அகர் அகர் நன்கு கரைந்ததும் சூடாக்கிய கலவையை ஒரு தட்டில் ஊற்றி நன்றாக ஆறவிடவும்
  3. ஆறிய அகர் அகரை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  4. ஒரு பெரிய பாத்திரத்தில் பால் மட்டும் இனிப்பு கண்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு அடுப்பை நிறுத்தவும்
  5. கொதிக்க வைத்த கண்டன்ஸ்டு மில்க், பால் கலவையை நன்றாக ஆற விட்டு ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் குளிர வைக்கவும்
  6. நன்னாரி விதையை தேவையான தண்ணீரில் ஊற வைக்கவும்
  7. ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் சிரப் அல்லது ஸ்ட்ராபெர்ரி சிரப்பை ஒரு பாத்திரத்தில் எடுக்கவும்.
  8. பின் குளிர்ந்த பால், சிறு துண்டுகளாக வெட்டி அகர் அகர், நன்னாரி விதை சேர்த்து கலக்கவும்
  9. ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்