Photo of Sola dosai by SivarRanajani R N kathiravan at BetterButter
756
0
0.0(0)
0

சோளதோசை

Mar-18-2019
SivarRanajani R N kathiravan
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோளதோசை செய்முறை பற்றி

சேலம் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இரவு நேரம் விற்கப்படும் உணவு சோள தோசை மற்றும் பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளை சோளம் 1 கப்
  2. இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசி 1 கப்
  3. உளுந்து 4 தேக்கரண்டி
  4. வெந்தயம் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் சோளம் இரண்டையும் தனியாக ஊற வைக்கவும் உளுந்து மற்றும் வெந்தயத்தை தனியாக ஊற வைக்கவும் 3மணி நேரம்
  2. ஊறவைத்த உளுந்து மற்றும் வெந்தயம்
  3. சோளம் மற்றும் உளுந்தை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்(தோசை மாவு பதத்தில்)
  4. பின்பு இந்த மாவை 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்
  5. பின்பு நல்லெண்ணெய் பயன்படுத்தி தோசை வார்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்