வீடு / சமையல் குறிப்பு / பூதோ/பிலிப்பினோ அரிசி கேக்

Photo of Puto/Filipino Rice Cakes by Priya Suresh at BetterButter
84
1
0.0(0)
0

பூதோ/பிலிப்பினோ அரிசி கேக்

Mar-18-2019
Priya Suresh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூதோ/பிலிப்பினோ அரிசி கேக் செய்முறை பற்றி

பிலிப்பைன்ஸ் நாட்டில் மிகப் பிரபலமான அரிசிமாவினால் செய்யப்படும் நீராவியில் வேகவைத்த கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • பான் ஆசியன்
  • விஸ்கிங்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் அரிசி மாவு
  2. 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  3. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. 1 முட்டை வெள்ளை கரு
  5. 1/2 கப் தேங்காய் பால்
  6. உப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் சர்க்கரை ,பேக்கிங் பவுடர் ,உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
  2. தேங்காய் பாலுடன் வெள்ளைக்கருவை சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
  3. ஏற்கெனவே எடுத்துள்ள அரிசிமாவுடன் தேங்காய் பாலை சிறிது சிறிதாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  4. குக்கரில் வேகவைக்க தேவையான தண்ணீரை ஊற்றி சூடாக்கவும்
  5. கரைத்த மாவை சிறிய பாத்திரங்களிலோ அல்லது கப்கேக் கப்பில் ஊற்றி 5 அல்லது 7 நிமிடம் வரை நீராவியில் வேக வைக்கவும்.
  6. வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  7. வைத்த அரிசி கேக்குகளை நன்றாக ஆறவிடவும்.
  8. ஆறிய தும் கரண்டியை கொண்டு கப்பில் இருந்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்