வீடு / சமையல் குறிப்பு / சென்னை பேமஸ் ரோட்டுக்கடை மீன் வருவல்

Photo of Fish fry by jassi aarif at BetterButter
351
0
0.0(0)
0

சென்னை பேமஸ் ரோட்டுக்கடை மீன் வருவல்

Mar-19-2019
jassi aarif
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னை பேமஸ் ரோட்டுக்கடை மீன் வருவல் செய்முறை பற்றி

சென்னை பேமஸ் ரோட்டுக்கடை மீன் வருவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் அரை கிலோ
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
  3. மிளகுத் தூள் 2 ஸ்பூன்
  4. தனி மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  5. சீரகத்தூள் 3ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  7. கேசரி பவுடர் சிறிதளவு
  8. பொரித்த இருப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு
  9. எலுமிச்சம்பழம் 2
  10. கறிவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. மஞ்சள் தூள் மிளகாய் தூள் மிளகு தூள் சீரகத் தூள் தனி மிளகாய் தூள் அனைத்தையும் மீனில் போட்டு நன்றாக ஊற வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு ஊறிய மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  4. பொரித்து எடுத்த உடன் எலுமிச்சம் பழம் பிழிந்து விடவும்
  5. கருவேப்பிலை தாளித்து மீன் பொரியல் உடன் கொட்டவும்
  6. காரமான சுவையான மீன் பொரித்தது ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்