வீடு / சமையல் குறிப்பு / குல்கான் டி லெமன்

Photo of Gulcon-D Lemon by Shanmuga Priya at BetterButter
70
0
0.0(0)
0

குல்கான் டி லெமன்

Mar-19-2019
Shanmuga Priya
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குல்கான் டி லெமன் செய்முறை பற்றி

பழச்சாறு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. லெமன் ஒன்று
  2. உப்பு தே.அளவு
  3. குல்கான் டி தே.அளவு
  4. உப்பு தே. அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்துகொள்ளவும்.
  2. குல்கான் டி ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும்.
  3. லெமனை பிழிந்துக்கொள்ளவும்.
  4. சிறிதளவு உப்பு சேர்க்கவும்.சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
  5. நன்றாக கலக்கி கொள்ளவும்.
  6. சுவையான பழச்சாறு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்