வீடு / சமையல் குறிப்பு / பிரேட் அல்வா

Photo of Bread alva by Shanmuga Priya at BetterButter
422
0
0.0(0)
0

பிரேட் அல்வா

Mar-19-2019
Shanmuga Priya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பிரேட் அல்வா செய்முறை பற்றி

அல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பிரேட் ஒன்ரரை பாக்கேட்
  2. சர்க்கரை 1 1/2 கி.கி
  3. பால் 2லி
  4. முந்திரி 3/4கி.கி
  5. சாரபருப்பு 100கி
  6. பாதாம் 100கி
  7. எண்ணெய் தே.அளவு
  8. வெல்லரி விதை 100 கி
  9. மில்க் மேடு ஒரு டப்பா
  10. நெய் 3/4கி.கி

வழிமுறைகள்

  1. முந்திரி,சாரபருப்பு,காய்ந்த திராட்சை,பாதாம் அனைத்தையும் நெய்யில் வதக்கி கொள்ளவும்.
  2. பிரட்டை எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும்.
  3. பாலை காய்ச்சிக்கொள்ளவும்.
  4. சர்க்கரை சேர்க்கவும்.
  5. பால்கோவா சேர்க்கவும்.
  6. நன்கு பால் கொதிக்க வோண்டும்.
  7. பொரித்த பிரட்டை போடவும்.
  8. நன்றாக கலக்கி கொள்ளவும்.
  9. பொரித்த பருப்பு வகையை போடவும்.
  10. நன்றாக கின்டவும்.
  11. மில்க்மேடை உற்றவும்.
  12. வெல்லரி விதையை துவவும்.சுவையான பிரட் அல்வா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்