BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தோசை

Photo of Tomoto dosa by Shanmuga Priya at BetterButter
63
0
0(0)
0

தக்காளி தோசை

Mar-19-2019
Shanmuga Priya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தோசை செய்முறை பற்றி

தோசை

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தோசை மாவு
  2. தக்காளி இரண்டு
  3. காய்ந்தமிளகாய் 4
  4. பூண்டு 2 பல்
  5. சிரகம் சிறிதளவு
  6. இஞ்சி சிறு துண்டு
  7. வெங்காயம் 2
  8. கொத்தமல்லி
  9. கருவெப்பிலை

வழிமுறைகள்

  1. தோசை மாவில் தக்காளி,பூண்டு,சிரகம்,காய்ந்த மிளகாய்,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  2. அரைத்த விழுதை மாவுடன் சேர்த்துக்கொள்ளவும்.
  3. நன்றாக கலக்கவும்.
  4. நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
  5. கொத்தமல்லி ,கருவெப்பிலை சேர்த்து கொள்ளவும்.
  6. தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும்.
  7. பொன்முறுவளாக எடுக்கவும்.
  8. சுவையான தக்காளி தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்