வீடு / சமையல் குறிப்பு / பிரெட் பஜ்ஜி

Photo of Bread bajji by Navas Banu L at BetterButter
1227
0
0.0(0)
0

பிரெட் பஜ்ஜி

Mar-20-2019
Navas Banu L
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரெட் பஜ்ஜி செய்முறை பற்றி

" பிரெட் பஜ்ஜி " (Bread bajji) தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 1/2 கப் கடலை மாவு - 1/4 கப் அரிசி மாவு - 1/4 கப் பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூண் ஓமம் - 1/2 டீஸ்பூண் சாட் மஸாலா தூள் - 3/4 டீஸ்பூண் இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூண் தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்க்கு செய்முறை : * ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு எடுத்து அதனுடன் கடலைமாவு, அரிசி மாவு,இஞ்சி பூண்டு விழுது, உப்பு,மிளகாய் தூள்,சாட் மஸாலா தூள், ஓமம் சேர்த்து,தேவைக்கு தண்ணீர் ஊற்றி மாவை கட்டியில்லாமல் கரைத்து இட்லிமாவு பதத்திற்கு மாவை கலக்கி வைத்துக் கொள்ளவும். * பிரெட் துண்டுகளை எடுத்து சதுரமாக வெட்டி மாவுக் கலவையில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். * சுவையான பிரெட் பஜ்ஜி தயார்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு - 1/2 கப்
  2. கடலை மாவு - 1/4 கப்
  3. அரிசி மாவு - 1/4 கப்
  4. பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
  5. உப்பு - தேவையான அளவு
  6. மிளகாய் தூள் - 1 டீஸ்பூண்
  7. ஓமம் - 1/2 டீஸ்பூண்
  8. சாட் மஸாலா தூள் - 3/4 டீஸ்பூண்
  9. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூண்
  10. தண்ணீர் தேவையான அளவு
  11. எண்ணெய் - பொரிப்பதற்க்கு

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு எடுத்து அதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மஸாலா தூள், ஓமம் சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி மாவைக் கட்டியில்லாமல் கரைத்து, இட்லி மாவு பதத்திற்கு மாவை கலக்கிக் கொள்ளவும்.
  2. பிரெட் துண்டுகளை எடுத்து சதுரமாக வெட்டி மாவுக் கலவையில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  3. சுவையான பிரெட் பஜ்ஜி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்