BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பாவ் பாஜி (மும்பை ஸ்பெஷல்)

Photo of Pav bhaji ( Mumbai street food special ) by Pavithra Prasad at BetterButter
40
0
0(0)
0

பாவ் பாஜி (மும்பை ஸ்பெஷல்)

Mar-20-2019
Pavithra Prasad
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாவ் பாஜி (மும்பை ஸ்பெஷல்) செய்முறை பற்றி

சுவையான மும்பை தெரு கடை உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ఉత్తర భారతీయ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த பச்சைப் பட்டாணி 1/2 கப்
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு 1
  3. பெரிய வெங்காயம் 1 சிறிதாக அறிந்தது
  4. தக்காளி 2 சிறிதாக அறிந்தது சேர்த்து
  5. இஞ்சி வெள்ளைப் பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  6. காஷ்மீர் மிளகாய் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
  8. பாவ்பாஜி மசாலா ஒரு டீஸ்பூன்
  9. கரம் மசாலா பொடி அரை டீஸ்பூன்
  10. சீரகத்தூள் கால் டீஸ்பூன்
  11. வெண்ணெய் தேவையான அளவு
  12. கொத்துமல்லி இலை தேவையான அளவு
  13. உப்பு தேவையான அளவு
  14. பண் - 6

வழிமுறைகள்

  1. கடாயில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. பெரிய வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. நன்றாக வதங்கியதும் மஞ்சள் பொடி ,மிளகாய் பொடி, சீரகத்தூள் ,கரம்மசாலா பொடி, பாவ் பாஜி மசாலா சேர்த்து நன்றாக பச்சை மனம் போகும் வரை வதக்கவும்
  5. இனி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
  6. எலுமிச்சை சாறு , தேவையான அளவு கொத்தமல்லி இலை, வெண்ணெய் சேர்த்து ஸ்டவ்வில் இருந்து இறக்கி வைக்கவும்
  7. பரிமாறும் முன்பு பண் இரண்டாக பிரித்து வெண்ணெய் சேர்த்து நன்றாக டோஸ்ட் செய்யவும்
  8. இதுபோல் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்