வீடு / சமையல் குறிப்பு / லகான்பூர் டீ பல்லே

Photo of Lakhanpur de bhalle by Ashwini Lakshmanakumar at BetterButter
918
1
0.0(0)
0

லகான்பூர் டீ பல்லே

Mar-21-2019
Ashwini Lakshmanakumar
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

லகான்பூர் டீ பல்லே செய்முறை பற்றி

காஷ்மீரில் பிரசித்தி பெற்ற தெருக்கடை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஜம்மு காஷ்மீர்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை பருப்பு 1 cup
  2. சீரகம் 1/2 தேக்கரண்டி
  3. பச்சை மிளகாய் 3 அல்லது காரத்திற்கேற்ப
  4. இஞ்சி 1"
  5. எண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பருப்புடன் மற்ற பொருட்களை சேர்த்து மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும்.
  3. குழி பணியாரம் செய்யும் கல்லில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
  4. பணியாரம் போலவே சுட்டு எடுக்கவும்.
  5. இரு பக்கமும் நன்கு வெந்தவுடன் இரக்கவும்.
  6. சுவையான பல்லே தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்