வீடு / சமையல் குறிப்பு / ஆலூ ற்றிக்கி

Photo of Aloo tikki by Navas Banu L at BetterButter
235
0
0.0(0)
0

ஆலூ ற்றிக்கி

Mar-21-2019
Navas Banu L
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலூ ற்றிக்கி செய்முறை பற்றி

" உருளைக்கிழங்கு கட்லெட் " ( Aloo tikki ) தேவையான பொருட்கள் பெரிய உருளைக்கிழங்கு - 3 பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய மல்லித்தழை - 1/4 கப் மிளகாய் தூள் - 2 டீஸ்பூண் உப்பு தூள் - தேவைக்கு மைதாமாவு - 1 டீஸ்பூண் பொட்டுக்கடலைப் பொடித்தது - 1/2 கப் எண்ணெய் - 2 கப் செய்முறை : * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து மல்லித்தழை, மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து பிசையவும் * வாணலியில் 2 டீஸ்பூண் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, அதில் மஸாலாவையும் போட்டு சூடு வரக் கிளறி ஆற வைக்கவும். * மைதா மாவை ஒரு கரண்டி நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். * மஸாலாவை வட்ட வடிவில் செய்து கரைத்த மாவில் நனைத்து பொட்டுக் கடலை மாவில் புரட்டி வாணலியில் எண்ணெயை சுட வைத்து நன்கு சூடானதும் அதில் போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்தெடுக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய உருளைக்கிழங்கு - 3
  2. பெரிய வெங்காயம் - 1
  3. நறுக்கிய மல்லித்தழை - 1/4 கப்
  4. மிளகாய் தூள் - 2 டீஸ்பூண்
  5. உப்பு தூள் - தேவைக்கு
  6. மைதா மாவு - 1 டீஸ்பூண்
  7. பொட்டுக்கடலைப் பொடித்தது - 1/2 கப்
  8. எண்ணெய் - 2 கப்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து மல்லித்தழை, மிளகாய் தூள்,உப்பு தூள் சேர்த்து பிசையவும்.
  2. வாணலியில் இரண்டு டீஸ்பூண் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, அதில் மஸாலாவையும் போட்டு சூடு வரக் கிளறி ஆற வைக்கவும்.
  3. மைதா மாவை ஒரு கரண்டி நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
  4. மஸாலாவை வட்ட வடிவில் செய்து, கரைத்த மாவில் நனைத்து, பொட்டுக் கடலை மாவில் புரட்டி வாணலியில் எண்ணெயை சுட வைத்து நன்கு சூடானதும் அதில் போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்தெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்