வீடு / சமையல் குறிப்பு / எக் ஒன் சைடு

Photo of Egg one side by Navas Banu L at BetterButter
163
0
0.0(0)
0

எக் ஒன் சைடு

Mar-22-2019
Navas Banu L
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

எக் ஒன் சைடு செய்முறை பற்றி

" எக் ஒன் சைடு " ( Egg one side) தேவையான பொருட்கள் முட்டை - 1 வெங்காயம் நறுக்கியது - கொஞ்சம் மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூண் உப்பு தூள் - தேவைக்கு மல்லித்தழை நறுக்கியது - கொஞ்சம் எண்ணெய் - 1 டீஸ்பூண் செய்முறை : * ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். * ஒரு தவா அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும். * முட்டை மேல் வெங்காயம் தூவவும். * மிளகாய் தூள் தூவவும். * உப்பு தூள் தூவவும். * மல்லித்தழை தூவவும். *மிதமான சூட்டில் அரை நிமிட நேரம் ஒரு சைடு மட்டும் வேக வைத்து எடுக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை - 1
  2. வெங்காயம் பொடியாக நறுக்கியது - கொஞ்சம்
  3. மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூண்
  4. உப்பு தூள் - தேவைக்கு
  5. மல்லித்தழை நறுக்கியது - கொஞ்சம்
  6. எண்ணெய் - 1 டீஸ்பூண்

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  2. ஒரு தவா அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும்.
  3. முட்டையின் மேல் வெங்காயம் தூவவும்.
  4. மிளகாய் தூள் தூவவும்.
  5. உப்பு தூள் தூவவும்.
  6. மல்லித்தழை தூவவும்.
  7. மிதமான சூட்டில் அரை நிமிட நேரம் ஒரு சைடு மட்டும் வேக வைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்