வீடு / சமையல் குறிப்பு / வண்டி கடை சீவல்

Photo of Vandi kadai seeval by nilopher meeralavai at BetterButter
922
0
0.0(0)
0

வண்டி கடை சீவல்

Mar-22-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வண்டி கடை சீவல் செய்முறை பற்றி

வண்டி கடை சீவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு ரெண்டு கப்
  2. அரிசி மாவு ஒரு கப்
  3. ஓமம் சிறிதளவு
  4. ஆயில் அரை லிட்டர்
  5. பட்டர் ஒரு ஸ்பூன்
  6. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  7. பூண்டு ரெண்டு
  8. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கடலை மாவையும் அரிசி மாவையும் உப்பு போட்டுஒன்றாக கலக்கவும்
  2. தண்ணீர் ஊற்றி பட்டரை போட்டு மாவில்பிசையவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும்
  4. சீவல் அச்சில் போட்டு எண்ணெயில் பிழியவும்
  5. இருபுறமும் நன்றாக சிவந்ததும் எடுத்து விடவும்
  6. சீவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்