வீடு / சமையல் குறிப்பு / ஃகளிபிளவர் மசாலா

Photo of Coliflower masala by Shanmuga Priya at BetterButter
233
0
0.0(0)
0

ஃகளிபிளவர் மசாலா

Mar-23-2019
Shanmuga Priya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஃகளிபிளவர் மசாலா செய்முறை பற்றி

மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ஃகாளிபிளவர் 1
  2. உப்பு
  3. தக்காளி சாஸ்
  4. மிளகாய் தூள்
  5. எண்ணெய்
  6. குடை மிளகாய்
  7. வெங்காயம்

வழிமுறைகள்

  1. ஃகாளிபிளவரை வெண்ணீரீல் போட்டு எடுக்கவும்.
  2. கடலை மாவு, உப்பு,மிளகாய் தூள் சேர்த்த கலவையில் ஃகாளிப்பிளவரை போடவும்.
  3. தண்ணீர் ஊற்றவும் நன்றாக கலக்கவும்.
  4. எண்ணெய்யயில் பொரித்தொடுக்கவும்.
  5. பொன் நிறத்தில் பொரித்து எடுக்கவும்.
  6. மசாலாவிற்கு தேவையான பொருளை எடுத்துக்கொள்ளவும்.
  7. எண்ணெய் ஊற்றி வெங்காயம் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  8. தக்காளி சாஸ் ஊற்றவும்.
  9. நன்றாக கிண்டி விடவும்.
  10. ஃகாளிப்பிளவரை சேர்க்கவும்.
  11. சுவையான ஃகாளிப்பிளவர் மசாலா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்