வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

Photo of Coconut mango pattani by Bhuvana Selvaraj at BetterButter
81
0
0.0(0)
0

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

Mar-23-2019
Bhuvana Selvaraj
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் செய்முறை பற்றி

மெரினா பீச்சில் கிடைக்கும் இந்த சுண்டல் சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டாணி 500கிராம்
  2. மாங்காய் 1
  3. தேங்காய் துருவல்1 கப்
  4. தாளிக்க: கடுகு ,எண்ணெய்,பெருங்காயம்
  5. உப்பு

வழிமுறைகள்

  1. பட்டாணியை 8மணி நேரம் ஊற வைத்த 6 விஸில் வைத்து வேக வைத்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பில்லை பச்சைமிளகாய் விட்டு தாளிக்கவும்
  2. வேக வைத்த பட்டாணியை அதில் சேர்க்கவும்
  3. தேங்காய் துருவலை அதில் சேர்க்கவும்
  4. மாங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி அதில் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்