வீடு / சமையல் குறிப்பு / சோயா சன்க்ஸ் 65

Photo of Soya chunks 65 by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
312
1
0.0(0)
0

சோயா சன்க்ஸ் 65

Mar-23-2019
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா சன்க்ஸ் 65 செய்முறை பற்றி

சைவ 65

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா சன்க்ஸ்
  2. எண்ணெய்
  3. உப்பு
  4. மஞ்சள் தூள்
  5. மிளகாய் தூள்
  6. கார்ன் மாவு
  7. இஞ்சி பூண்டு விழுது
  8. தயிர் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சோயா சன்க்ஸ் ஐ தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்து கொள்ளவும்
  2. அதோடு தயிர் 2 ஸ்பூன், உப்பு, மஞ்சள், மிளகாய் தூள் ,இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு சேர்த்து பிசைந்து வைக்கவும்
  3. 10 நிமிடம் கழித்து எண்ணையில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்