வீடு / சமையல் குறிப்பு / கேரளா அம்ருதம் பொடி புட்டு

Photo of Kerala Amrutham puttu by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
894
1
0.0(0)
0

கேரளா அம்ருதம் பொடி புட்டு

Mar-23-2019
Dhanalakshmi Sivaramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரளா அம்ருதம் பொடி புட்டு செய்முறை பற்றி

கேரளா சத்து மாவு புட்டு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கேரளா
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அம்ருதம் பொடி 1 கப்
  2. தேங்காய் துருவல் 1 கப்
  3. சக்கரை அல்லது வெல்லம்

வழிமுறைகள்

  1. கடாயில் லேசாக மாவை வறுத்து கொள்ளவும்
  2. தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்தில் தயார் செய்ய வேண்டும்
  3. புட்டு குழலில் தேங்காய் துருவல் மற்றும் மாவை போடவும்
  4. 5 நிமிடம் கழித்து பார்த்தால் மேலே ஆவி வரும்
  5. தயார்
  6. வெல்லம் அல்லது சக்கரை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்