வீடு / சமையல் குறிப்பு / மைசூர் போண்டா சூப்

Photo of Mysorebonda soup by gomathi lingam at BetterButter
555
0
0.0(0)
0

மைசூர் போண்டா சூப்

Mar-23-2019
gomathi lingam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மைசூர் போண்டா சூப் செய்முறை பற்றி

வடகர்நாடகா சிற்றுண்டி உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • கர்நாடகா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உளுந்து ஊற வைத்தது
  2. துவரம் பருப்பு
  3. வெங்காயம்
  4. தக்காளி
  5. இஞ்சி பூண்டு நறுக்கியது
  6. பச்சை மிளகாய்
  7. கடுகு கருவேப்பிலை
  8. கொத்தமல்லி
  9. சாம்பார் பொடி மஞ்சள் பொடி
  10. கரம் மசாலா
  11. ஆம்சூர் பவுடர்
  12. உப்பு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உளுந்தை மூன்று மணி நேரம் ஊறவைத்து அரைத்து உப்பு சேர்க்காமல் வடை போல் பெரிய சைசில் தட்டி பொரித்துவைத்து கொள்ளவும்...
  2. துவரம் பருப்பை வேக வைத்துமசித்து வைத்துக் கொள்ளவும்.. கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்..
  3. பின் நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி பச்சை மிளகாய் சேர்க்கவும்
  4. தக்காளி வதங்கியவுடன் பருப்பை கடைந்து மஞ்சள் பொடி சாம்பார் பொடி கரம் மசாலா ஆம்சூர் பவுடர் தேவையான உப்பு கொத்தமல்லி தழை சேர்க்கவும்
  5. பின் பொரித்தெடுத்த வடையை இதில் ஊற வைத்து பரிமாறினால் சுவையான போண்டா சூப் தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்