வீடு / சமையல் குறிப்பு / வெஜ் கலர் முறுக்கு

Photo of Vegcolour  murukku by nilopher meeralavai at BetterButter
254
0
0.0(0)
0

வெஜ் கலர் முறுக்கு

Mar-23-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜ் கலர் முறுக்கு செய்முறை பற்றி

வெஜ் கலர் முறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முறுக்கு பாக்கெட் ஒன்று
  2. மல்லி கருவேப்பிலை சிறிதளவு கட் பண்ணியது
  3. கேரட் துருவியது ஒரு ஸ்பூன்
  4. பீட்ரூட் துருவியது ஒரு ஸ்பூன்
  5. சட்னிக்கு பச்சை மிளகாய் ஒன்று மாங்காய் சிறிதளவு மல்லித்தழை கொஞ்சம்
  6. தக்காளி பாதி ஆனியன் பாதி சிறிய வரமிளகாய் ஒன்று
  7. உப்பு 2 சட்னி க்கும் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பச்ச மிளகாய் மல்லித்தழை
  2. மாங்காய் உப்பு சேர்த்து அரைக்கவும்
  3. தக்காளி பாதி வெங்காயம் பாதி உப்புசேர்த்து அரைக்கவும்
  4. இரண்டு சட்னிகளும் தயார்
  5. வெங்காயம் பாதி வட்டமாக கட் பண்ணிக் கொள்ளவும்
  6. ஒரு முறுகைக் கை வைத்து
  7. இரு சட்னியையும் தடவவும்
  8. அதன்மேல் கேரட் துருவல்
  9. பீட்ரூட் துருவல் வைக்கவும்
  10. இன்னொரு முறுக் கை வைத்து மூடி விடவும்
  11. ஆறு முறுக்கையும் இதுமாதிரி வைக்கவும்
  12. மூன்று செட் தயார்
  13. ஆனியன் கட் பண்ணி அதை சுற்றிலும் தூவி சாப்பிடக் கொடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்