வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராவ்பெர்ரி வெஜிடபில் சாலட்

Photo of Strawberry vegetable salad by Sanjeetha Sanjeetha at BetterButter
401
0
0.0(0)
0

ஸ்ட்ராவ்பெர்ரி வெஜிடபில் சாலட்

Mar-24-2019
Sanjeetha Sanjeetha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராவ்பெர்ரி வெஜிடபில் சாலட் செய்முறை பற்றி

இந்த சாலட் மிகவும் சுவையாக இருக்கும் .ஆரோக்கிய மனதும் கூட பல வண்ணங்களில் இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பாய்ளிங்
  • ஸாலட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்ட்ராபெரி -1 கப்
  2. கேரட் -1 கப்
  3. உருளைக்கிழங்கு -1 கப்
  4. பீன்ஸ்-1/4 கப்
  5. மயோனைஸ் -1 கப்
  6. மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  2. அதில் சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்க்கவும்
  3. சேர்த்த பின் அதை 10 நிமிடங்கள் வேக விடவும்
  4. வேக வைத்த உருளைக் கிழங்கை தண்ணீர் வடித்து எடுக்கவும்
  5. சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட்டையும் 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  6. நறுக்கிய பீன்ஸை ஏழு நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  7. வேக வைத்த காய்கறிகளை ஒரு பவுலில் சேர்க்கவும்
  8. அத்துடன் நறுக்கிய ஸ்ட்ராபெரி துண்டுகளையும் சேர்க்கவும்
  9. இவற்றுடன் மயோனைஸ் மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலக்கவும்
  10. கலக்கிய பின் பரிமாறவும் இப்பொழுது சுவையான சாலட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்