வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளிக் கிழங்கு அல்லது கப்பக்கிழங்கு

Photo of boiled Tapioca by jassi aarif at BetterButter
1346
0
0.0(0)
0

மரவள்ளிக் கிழங்கு அல்லது கப்பக்கிழங்கு

Mar-24-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளிக் கிழங்கு அல்லது கப்பக்கிழங்கு செய்முறை பற்றி

மரவள்ளி கிழங்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மரவள்ளி கிழங்கு
  2. உப்பு
  3. தண்ணீர்

வழிமுறைகள்

  1. மரவள்ளிக் கிழங்கை நன்றாக கழுவிவிட்டு தேவையான அளவிற்கு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. பிறகு தோலை நீக்கவும்
  3. குக்கரில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மரவள்ளிக்கிழங்கை சேர்த்து 3 to 4 விசில் நன்றாக வேக விடவும்
  4. ஆரோக்கியமான மரவள்ளிக்கிழங்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்