வீடு / சமையல் குறிப்பு / ராகி கூழ் மாங்காய் ஊறுகாய்

Photo of Ragi kool mango pickle by nilopher meeralavai at BetterButter
482
0
0.0(0)
0

ராகி கூழ் மாங்காய் ஊறுகாய்

Mar-24-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி கூழ் மாங்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

ராகி கூழ் மாங்காய் ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு ஒரு டம்ளர்
  2. உப்பு சிறிதளவு
  3. தண்ணீர் 3 டம்ளர்
  4. ஊறுகாய்க்கு
  5. நீள மாங்காய் ஒன்று
  6. கல் உப்பு சிறிதளவு
  7. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  8. எண்ணெய் அரை ஸ்பூன் கடுகு உளுந்து கருவேப்பிலை
  9. தயிர் மூன்று டம்ளர்

வழிமுறைகள்

  1. ராகி மாவை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போடவும்
  3. கரைத்த மாவை அதில் ஊற்றி அடுப்பை ஆன் பண்ணவும்
  4. அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்
  5. நன்றாக வெந்து நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும்
  6. தயிரை மிக்ஸியில் அடித்து மோர் ஆக்கிக் கொள்ளவும்
  7. காய்ச்சி வைத்திருக்கும் ராகி கூலை மோருடன் கலந்து
  8. உப்பு சேர்த்து பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
  9. மாங்காய் சிறியதாக கட் பண்ணிக் கொள்ளவும்
  10. வாணலியில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்
  11. மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்
  12. அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி
  13. ஊறுகாய் வேகவிடவும்
  14. வீட்டு ஊறுகாய் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்