வீடு / சமையல் குறிப்பு / கிரிஸ்பி கார்ன்

Photo of Crispy fried corn by prema s at BetterButter
874
0
0.0(0)
0

கிரிஸ்பி கார்ன்

Mar-24-2019
prema s
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிரிஸ்பி கார்ன் செய்முறை பற்றி

மிக சுலபமான மாலை நேர ஸ்னாக்ஸ் ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்வீட் கார்ன் ஒரு கப்
  2. தேவையான அளவு உப்பு
  3. corn flour மாவு 3 டீஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் ஒரு 1 டீஸ்பூன்
  5. வறுப்பதற்கு தேவையான அளவு ரீபைண்ட் ஆயில்

வழிமுறைகள்

  1. ஸ்வீட் கார்ன்ஐ சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்
  3. இதில் தேவையான அளவு உப்பு
  4. ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 3 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு
  6. சேர்த்து நன்கு ஒட்டாத அளவு கலக்கவும்
  7. இதை சூடான எண்ணெயில் வறுத்தெடுக்கவும்
  8. ஐந்து நிமிடம் வறுத்தால் போதுமானது
  9. மிக சுவையான மொறுமொறுப்பான கிரிஸ்பி கார்ன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்