வீடு / சமையல் குறிப்பு / வெங்காய தோசை

Photo of Onion dosa by nilopher meeralavai at BetterButter
721
0
0.0(0)
0

வெங்காய தோசை

Mar-24-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெங்காய தோசை செய்முறை பற்றி

வெங்காய தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு ஒரு கப்
  2. வெங்காயம் கட் பண்ணி இது ஒன்னு
  3. தேங்காய் துருவியது ஒரு கப்
  4. பொட்டுக்கடலை ஒரு ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. தோசை மாவை உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்
  2. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய விடவும்
  3. தோசை ஊற்றி நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சுற்றி ஆயில் ஊற்றவும்
  4. தோசை மூடியால் தோசையும் மூடவும்
  5. திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவும் எடுக்கவும்
  6. மிக்ஸியில் தேங்காய் துருவல் பொட்டுக்கடலை உப்பு மிளகாய் போட்டு அரைக்கவும்
  7. சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்