வீடு / சமையல் குறிப்பு / நெத்திலி கருவாடு அல்லது குஞ்சி கருவாடு பொரியல்

Photo of Nethile karuvadu poriyal by SivarRanajani R N kathiravan at BetterButter
708
0
0.0(0)
0

நெத்திலி கருவாடு அல்லது குஞ்சி கருவாடு பொரியல்

Mar-25-2019
SivarRanajani R N kathiravan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெத்திலி கருவாடு அல்லது குஞ்சி கருவாடு பொரியல் செய்முறை பற்றி

ரசம் சாதத்திற்கு மிகவும் சுவையான நெத்திலி கருவாடு பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  2. கடுகு 1/4 தேக்கரண்டி
  3. கருவேப்பிலை சிறிதளவு
  4. பச்சை மிளகாய் 2
  5. சின்ன வெங்காயம் 15 நம்பர்
  6. தக்காளி 1
  7. மஞ்சள் தூள் சிறிதளவு
  8. நெத்திலி கருவாடு அல்லது குஞ்சி கருவாடு ஒரு கப்

வழிமுறைகள்

  1. எண்ணெய் கடுகு, கருவேப்பிலை ,பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ,நெத்திலி கருவாடு சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து இறக்கினால் நெத்திலி கருவாடு பொரியல் ரெடி
  2. நெத்திலி கருவாடு பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்