வீடு / சமையல் குறிப்பு / மாபழம் ஐஸ்கிரீம்

Photo of Mango ice cream by Ramya Santhakumar at BetterButter
69
0
0.0(0)
0

மாபழம் ஐஸ்கிரீம்

Mar-25-2019
Ramya Santhakumar
181 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாபழம் ஐஸ்கிரீம் செய்முறை பற்றி

மாபழம் சிரிய துண்டுகளாக நறுக்கி ஃபிஷரில் 2 மணிநேரம் வைத்து எடுக்கவும் அதை மிக்ஸியில் சேர்கவும் 1 கப் கேட்டி தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்றாக அரைக்கவும் அந்த கலவையை ஒஒரு டப்பாவில் மாற்றி முடிவைக்கவும் இதை ஃபிஷரிஃபி 2_3 மணிநேர வைத்து எடுத்தால் ஐஸ்கிரீம் ரெடி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாபழம் 1
  2. கெட்டிய தயிர் 1 கப்
  3. தேன்

வழிமுறைகள்

  1. 1 மணிநேரம் ஃபிஷரில் வைத்து எடுத்த உறைந்த மாபழம் மிக்ஸியில் சேர்கவும்
  2. அதனுடன் தயிர் மற்றும் தேன் சேர்த்து அரைக்கவும்
  3. அந்த கலவையை ஒரு டப்பாவில் சேர்ந்து 2 மணிநேர ஃபிஷரில் வைத்து எடுத்த
  4. மாபழம் ஐஸ்கிரீம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்