Photo of Fafda by Rashitha Mufeed at BetterButter
664
0
0.0(0)
0

ஃபஃப்டா

Mar-25-2019
Rashitha Mufeed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஃபஃப்டா செய்முறை பற்றி

Gujarathi street food fafda

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • குஜராத்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய் 2 மேசைக்கரண்டி +1/2 தேக்கரண்டி
  2. கடலை மாவு ஒரு கப்
  3. ஓமம் 1/2 தேக்கரண்டி
  4. உப்பு 1/2தேக்கரண்டி
  5. காயப் பொடி 1/2தேக்கரண்டி
  6. தண்ணீர் 3 மேசைக்கரண்டி
  7. சோடா உப்பு 1/4 தேக்கரண்டி
  8. எண்ணெய் பொறுப்பதே பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கப் கடலை மாவை நன்றாக சலிக்கவும் .
  2. பின்னர் ஒரு கிண்ணத்தில் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ,2 மேசைக்கரண்டி எண்ணெய்,1/4 தேக்கரண்டி சோடா உப்பு சேர்க்கவும்.
  3. பின்னர் அரைத்து வைத்துள்ள கடலை மாவுடன் 1/2 தேக்கரண்டி உப்பு ,1/2 தேக்கரண்டி ஓமம் ,1/2தேக்கரண்டி காயப்பொடி சேர்க்கவும். பின்னர் கலந்து வைத்த நீரை  கடலைமாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக எடுக்கவும்.
  4. பின்னர் அதனை 15 நிமிடங்கள்  ஒரு பாத்திரத்தைக் கொண்டு மூடி வைக்கவும்.
  5. 15 நிமிடங்களுக்குப் பிறகு இதே போல் சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து வைக்கவும்
  6. பின்னர் ஒரு பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி அதில் வைத்து  நீளமாக பரத்தி எடுக்கவும்.
  7. இதே போல் எடுக்க வேண்டும்.
  8. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக சூடான பின்னர் பரத்தி வைத்துள்ள ஃபஃப்டா அதனுள் இட்டு நன்றாக பொறித்து எடுக்கவும்.
  9. ஃபஃப்டா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்