Photo of Dahi vadai by gomathi lingam at BetterButter
596
0
0.0(0)
0

தஹி வடை

Mar-25-2019
gomathi lingam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தஹி வடை செய்முறை பற்றி

வட இந்திய பாணியில் செய்முறை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கர்நாடகா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உளுந்து
  2. அரிசி மாவு Or சோள மாவு
  3. தயிர்
  4. சாட் மசாலா
  5. ஆம்சூர் பவுடர்
  6. காஷ்மீரி மிளகாய் தூள்
  7. உப்பு
  8. சர்க்கரை
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும்அதனுடன் அரிசி மாவு Or சோள மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. உப்பு சேர்த்து சிறிய அளவில் ஆன உருண்டைகளாக தட்டி பொரித்துக்கவும்..
  3. குளிர்ந்த தயிரில் சாட் மசாலா காஷ்மீர் மிளகாய் தூள் ஆம்சூர் பவுடர் உப்பு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்..
  4. வடை ஆறியதும் தயிரில் 10 நிமிடம் ஊற விட்டு பரிமாறவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்