வீடு / சமையல் குறிப்பு / முட்டை ஆம்லெட்

Photo of Egg Omelette by Navas Banu L at BetterButter
137
0
0.0(0)
0

முட்டை ஆம்லெட்

Mar-26-2019
Navas Banu L
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முட்டை ஆம்லெட் செய்முறை பற்றி

" முட்டை ஆம்லெட் " (Egg Omelette) தேவையான பொருட்கள் முட்டை - 2 நறுக்கிய வெங்காயம் - 1/2 டீஸ்பூண் நறுக்கிய பச்சை மிளகாய் - 1/4 டீஸ்பூண் துருவிய கேரட் - 1/2 டீஸ்பூண் நறுக்கிய தக்காளி - 1/2 டீஸ்பூண் பெப்பர் பொடி - 1/4 டீஸ்பூண் உப்பு - தேவைக்கு எண்ணெய் - 1 1/2 டீஸ்பூண் செய்முறை : * ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். * முட்டையில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,தக்காளி, துருவிய கேரட், பெப்பர் தூள், உப்பு தூள் எல்லாம் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். * ஒரு தவா அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டைக் கலவையை அதில் ஊற்றவும் . * அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைக்கவும். * ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் மறித்துப் போடவும். * இரண்டு பக்கமும் ப்ரவுன் கலர் ஆனதும் எடுக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஆந்திரப்ரதேஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை - 2
  2. நறுக்கிய வெங்காயம் - 1/2 டீஸ்பூண்
  3. நறுக்கிய பச்சை மிளகாய் - 1/4 டீஸ்பூண்
  4. துருவிய கேரட் - 1/2 டீஸ்பூண்
  5. நறுக்கிய தக்காளி - 1/2
  6. பெப்பர் பொடி - 1/4 டீஸ்பூண்
  7. உப்பு - தேவைக்கு
  8. எண்ணெய் - 1 1/2 டீஸ்பூண்

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
  2. முட்டையில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய கேரட், தக்காளி,உப்புத் தூள்,பெப்பர் தூள் எல்லாம் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  3. ஒரு தவா அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டைக் கலவையை ஊற்றவும்.
  4. .அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைக்கவும்.
  5. ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் மறித்துப் போடவும்.
  6. இரண்டு பக்கமும் ப்ரவுன் கலர் ஆனதும் எடுக்கவும்.
  7. துருவிய கேரட், மல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்