வீடு / சமையல் குறிப்பு / நுங்கு பால்

Photo of Ice apple milkshake by Ramya Santhakumar at BetterButter
374
0
0.0(0)
0

நுங்கு பால்

Mar-27-2019
Ramya Santhakumar
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நுங்கு பால் செய்முறை பற்றி

முதலில் தோல் உரித்து கொள்ளவும் இதை மிக்ஸியில் போடவும் பின் அதனுடன் பால் சேர்க்கவும் நன்றாக அரைத்து அதனுடன் தேன் மற்றும் சப்ஜா விதை சேர்த்து பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நுங்கு 4
  2. காய்ச்சி ஆறவைத்த பால் 1 டம்ளர்
  3. ஊறவைத்த சப்ஜா விதை 2 கரண்டி
  4. தேன் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. நுங்கு மற்றும் பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  2. ஒரு டம்ளரில் மாற்றி தேன் மற்றும் சப்ஜா விதை சேர்த்து கலக்கவும்
  3. இப்போது நுங்கு பால் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்