BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மெக்சிகன் ஐஸ்கிரீம் வருவல்

Photo of Mexican Fried IceCream by Aishwarya Rangan at BetterButter
0
1
0(0)
0

மெக்சிகன் ஐஸ்கிரீம் வருவல்

Mar-27-2019
Aishwarya Rangan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மெக்சிகன் ஐஸ்கிரீம் வருவல் செய்முறை பற்றி

மெக்சிகன் நாட்டில் அதிகம் புகழ் பெற்ற தெரு கடை உணவான ஐஸ்கிரீம் வருவல் இப்போது வீட்டிலேயே தயாரிக்கலாம் அதுமட்டுமின்றி ஸ்டார் ஹோட்டலில் இது டெசர்ட் ஆக பரிமாறுகிறார்கள்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • మెక్సికన్
  • వేయించేవి
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்ணிலா ஐஸ்கிரீம் 4 ஸ்கூப்
  2. மைதா 2 ஸ்பூன்
  3. தண்ணீர் 1/4 கப்
  4. கார்ன் பிளேக்ஸ் 1/2 கப்
  5. சாக்லேட் சிரப் 2ஸ்பூன்
  6. சமையல் எண்ணை 1/2 கப்
  7. செர்ரி 4

வழிமுறைகள்

  1. போர் ஸ்கூப் ஐஸ்க்ரீம் எடுத்துக்கொண்டேன் எந்த பிளேவர் ஐஸ் கிரீம் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம்
  2. 4 ஸ்கூப் ஐஸ்க்ரீம் எடுத்து கவர் செய்து அதை ஃப்ரீசரில் கெட்டியாகும் வரை வைக்கவும், நாலு மணி நேரம் வைக்கவும்
  3. இரண்டு ஸ்பூன் மைதா சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. கார்ன்ஃப்ளேக்ஸை சிறிதாக கிராஸ் செய்து கொள்ளவும்
  5. இப்போது கோட்டிங் செய்வதற்கான மைதா மிக்ஸ் மற்றும் கார்ன்ஃப்ளேக்ஸை தயார் செய்து விட்டோம்
  6. 4 மணி நேரம் பிறகு கெட்டியான ஐஸ்கிரீமை கான்பிளவர் மிக்ஸில் போட்டு பிறகு கார்ன்பிளேக்ஸில் ரோல் செய்து எடுக்கவும்
  7. மீண்டும் 4 மணி நேரம் கவர் செய்து ஃப்ரீஸரில் வைக்கவும்
  8. ஐஸ்கிரீம் நன்றாக கெட்டியானவுடன் எப்போது வேண்டுமோ அப்போது எண்ணெயில் பொரித்து எடுத்தால் ஃப்ரைட் ரைஸ் கிரீம் தயார்
  9. டெகரேட் செய்வதற்காக தட்டில் சிறிதளவு சாக்லேட் சிரப் சேர்த்து கொள்ளவும்
  10. வறுத்து வைத்திருந்த ஐஸ்கிரீம் பால்ஸ் வைத்து அதன்மேல் செர்ரி அல்லது கிரீம் வைத்து பரிமாறலாம்
  11. இப்போது மெக்சிக்கன் புகழ்பெற்ற தெரு கடை உணவான ப்ரைடு ஐஸ்கிரீம் டெசர்ட் தயாராகிவிட்டது
  12. அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த மெக்சிகன் ஐஸ்கிரீம் வறுவலை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்