வீடு / சமையல் குறிப்பு / கப்ப வத்தல்

Photo of Kappavathal by jassi aarif at BetterButter
432
0
0.0(0)
0

கப்ப வத்தல்

Mar-27-2019
jassi aarif
4320 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கப்ப வத்தல் செய்முறை பற்றி

கப்ப வத்தல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மரவள்ளி கிழங்கு ஒரு கிலோ
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. பொரி தடுப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. மரவள்ளிக் கிழங்கை நன்றாக கழுவி தோலை நீக்கி
  2. குக்கரில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரை வேக விடவும்
  3. தண்ணீரை எடுத்து விட்டு நன்கு ஆறிய பின்பு மரவள்ளிக்கிழங்கை உருளைகிழங்கு சீவுவது போல் சீவவும்
  4. வெயிலில் 3 நாட்கள் நன்றாக காய விடவும்
  5. நன்றாக காய்ந்த பின்பு எண்ணெயை நன்கு காயவைத்து . பொரித்து எடுக்கவும்
  6. உப்பு மிளகுத்தூள் அல்லது தனி மிளகாய்த்தூள் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்