வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை பட்டாணி சுண்டல்

Photo of White pattpatthani sundal by nilopher meeralavai at BetterButter
338
0
0.0(0)
0

வெள்ளை பட்டாணி சுண்டல்

Mar-27-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை பட்டாணி சுண்டல் செய்முறை பற்றி

வெள்ளை பட்டாணி சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை பட்டாணி இரவே ஊற வைத்தது ஒரு டம்ளர்
  2. இஞ்சி நறுக்கியது அரை ஸ்பூன்
  3. மிளகாய் வத்தல் நறுக்கியது 1
  4. தாளிக்க எண்ணெய் ஒரு ஸ்பூன்
  5. கடுகு உளுந்து கருவேப்பிலை
  6. தேங்காய் துருவல் அரை ஸ்பூன்
  7. மாங்காய் துருவியது அரை ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றவும்
  2. கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்
  3. மாங்காய் துருவல் தேங்காய் துருவல் வத்தல் மிளகாய் சேர்க்கவும்
  4. தண்ணீர் 3 டம்ளர் விடவும் உப்பு சேர்க்கவும்
  5. பட்டாணி சேர்த்து 3 விசில் விடவும்
  6. பட்டாணி சுண்டல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்