வீடு / சமையல் குறிப்பு / வெஜ் பிரியாணி

Photo of Veg beriyani by Shanmuga Priya at BetterButter
484
0
0.0(0)
0

வெஜ் பிரியாணி

Mar-28-2019
Shanmuga Priya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் பிரியாணி செய்முறை பற்றி

பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரியாணி அரிசி ஒரு டம்லர்
  2. வீட்டில் உள்ள காய்கறி
  3. உப்பு
  4. ப.மிளகாய் 2
  5. நெய் தே.அளவு
  6. முந்திரி
  7. கொத்தமல்லி புதினா இலை
  8. இஞ்சி பூண்டு விழுது
  9. வெங்காயம் 2
  10. தக்காளி 1
  11. மீல் மேக்கர்
  12. மஞ்சள்

வழிமுறைகள்

  1. நெய் ஊற்றி பட்டை லவங்கம் பிரியாணி இலை பொடவும்.
  2. வெங்காயம் ப.மிளகாய் சேர்த்து வதக்கம்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  4. தக்காளி, காய்கறிகள், மீல் மேக்கர் சேர்க்கவும்.
  5. கொத்தமல்லி புதினா சேர்க்கவும்.
  6. அரிசி சேர்க்கவும்.
  7. ஒன்றுக்கு ஒன்றறை டம்லர் தண்ணிர் சேர்க்கவும்.
  8. தே.அளவு உப்பு சேர்க்கவும்.
  9. மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  10. முந்திரி சிறிது சேர்க்கவும்.
  11. குக்கரை மூடி வைக்கவும்.
  12. ஒரு விசீல் விடவும்.
  13. சிறிது நேரம் கழித்து மூடியை திறக்கவும்.
  14. சுவையான வெஜ் பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்