வீடு / சமையல் குறிப்பு / சுவீட் சோளம் மசாலா

Photo of Sweet corn masala by Shanmuga Priya at BetterButter
472
0
0.0(0)
0

சுவீட் சோளம் மசாலா

Mar-28-2019
Shanmuga Priya
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுவீட் சோளம் மசாலா செய்முறை பற்றி

மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இனிப்பு சோளம் 2
  2. உப்பு
  3. மிளகாய் தூள்
  4. எலுமிச்சம் பழம் 1

வழிமுறைகள்

  1. தேவையானவற்றை எடுத்துக்கொள்ளவும்.
  2. தண்ணீரில் சோளத்தை வெகவிடவும்.
  3. உப்பு சேர்த்து வெகவிடவும்.
  4. மசாலா தயார் செய்து கொள்ளவும்.மிளகாய்தூளுடன் உப்பு சேர்த்து கொள்ளவும்.
  5. நன்றாக கலக்கி கொள்ளவும்.
  6. வெகவைத்த சோளத்தை எடுக்கவும்.
  7. எலுமிச்சை பழத்தில் மசாலாவை எடுத்து சோளத்தில் தடவவும்.
  8. இது போல் தடவவும்.
  9. சுவையான இனிப்பு சோளம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்