வீடு / சமையல் குறிப்பு / வண்டி கடை இட்லி சட்னி

Photo of Road side shop idli chutney by nilopher meeralavai at BetterButter
1327
1
0.0(0)
0

வண்டி கடை இட்லி சட்னி

Mar-28-2019
nilopher meeralavai
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வண்டி கடை இட்லி சட்னி செய்முறை பற்றி

வண்டி கடை இட்லி சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி மாவு ஒரு கப்
  2. தேங்காய் ஒரு கப்
  3. பொட்டுக்கடலை ஒரு ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் ஒன்று உப்பு தேவைக்கேற்ப
  5. தக்காளிச் சட்னி
  6. தக்காளி நான்கு
  7. பெரிய வெங்காயம் 2
  8. மிளகாய் வத்தல் 3
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. மல்லி புதினா ஒரு கப்
  11. தேங்காய் ஒரு கப் தேங்காய் துருவல் ஒரு கப்
  12. சிறிதளவு புளி உப்பு
  13. வத்தல் மிளகாய் ஒன்று
  14. இஞ்சி பூண்டு பேஸ்ட்

வழிமுறைகள்

  1. தேங்காய் பொட்டுக்கடலை உப்பு மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  2. தேங்காய் சட்னி ரெடி
  3. வெங்காயம் தக்காளி கட் பண்ணி உப்பு சேர்த்து
  4. மிக்ஸியில் அரைக்கவும்
  5. வாணலியில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து அரைத்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. தக்காளி சட்னி ரெடி
  7. தேங்காய்த்துருவல் புதினா மல்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்து அரைக்கவும்
  8. புதினா மல்லி சட்னி ரெடி
  9. கரண்டியில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்
  10. சட்னி களுக்கு ஊற்றவும்
  11. பொடி வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும்
  12. இட்லி சட்னி பொடி ரெடி
  13. கரண்டியில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்கவும்
  14. சட்னிகளுக்கு தாளித்ததை ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்