வீடு / சமையல் குறிப்பு / மசால் தோசை(வட கர்நாடகா ஸ்பெஷல்)

Photo of Masal dosa by gomathi lingam at BetterButter
413
0
0.0(0)
0

மசால் தோசை(வட கர்நாடகா ஸ்பெஷல்)

Mar-28-2019
gomathi lingam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசால் தோசை(வட கர்நாடகா ஸ்பெஷல்) செய்முறை பற்றி

Dosai variety

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • கர்நாடகா
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு
  2. ரெட் சட்னி
  3. உருளைக் கிழங்கு
  4. வெங்காயம்
  5. பச்சை மிளகாய்
  6. மஞ்சள் பொடி
  7. கடுகு கறிவேப்பிலை
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. சோம்பு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு கடுகு கருவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் மஞ்சள் பொடி மசித்த உருளை உப்பு சேர்த்து பிரட்டவும்.
  4. கல்லில் மாவு ஊற்றி ரெட் சட்னி ஸ்ப்ரெட்செய்து உருளை மசாலா வைத்து பரப்பி எண்ணெய் ஊற்றவும்
  5. ஒருபக்கம் வெந்ததும் எடுத்து சூடாகபரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்