வீடு / சமையல் குறிப்பு / ரைஸ் பக்கோடா

Photo of Rice Pakoda by Navas Banu L at BetterButter
132
0
0.0(0)
0

ரைஸ் பக்கோடா

Mar-28-2019
Navas Banu L
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரைஸ் பக்கோடா செய்முறை பற்றி

" ரைஸ் பக்கோடா " (Rice pakoda) தேவையான பொருட்கள் சோறு - 1 கப் கடலை மாவு - 2 டீஸ்பூண் நறுக்கிய வெங்காயம் - 1 கப் இஞ்சி - ஒரு சிறிய துண்டு பச்சை மிளகாய் - 2 மிளகாய்த் தூள் - 1/4 டீஸ்பூண் பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூண் கறிவேப்பிலை - கொஞ்சம் மல்லிஇலை - கொஞ்சம் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்க்கு செய்முறை : * சோறை மசித்துக் கொள்ளவும். * அதனுடன் கடலை மாவு,நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், மிளகாய் தூள், பெருங்காயத் தூள், உப்பு,நறுக்கிய மல்லிஇலை, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்துக் கொள்ளவும். * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோற்றுக் கலவையில் இருந்து சிறிது சிறிதாக கிள்ளி எடுத்து எண்ணையில் போடவும். ( உருட்டிப் போடக் கூடாது) * வெந்ததும் திருப்பிப் போடவும். * பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடித்து அரித்து எடுக்கவும். * சுலபமான, சுவையான ரைஸ் பக்கோடா ரெடி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சோறு - 1 கப்
  2. கடலை மாவு - 2 டீஸ்பூண்
  3. நறுக்கிய வெங்காயம் - 1 கப்
  4. இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  5. பச்சை மிளகாய் - 2
  6. மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூண்
  7. பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூண்
  8. கறிவேப்பிலை - கொஞ்சம்
  9. மல்லிஇலை - கொஞ்சம்
  10. உப்பு - தேவைக்கேற்ப
  11. எண்ணெய் - பொரிப்பதற்க்கு

வழிமுறைகள்

  1. சோறை மசித்துக் கொள்ளவும்
  2. அதனுடன் கடலை மாவு, நறுக்கிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், பெருங்காயத் தூள், உப்பு, நறுக்கிய மல்லிஇலை, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோற்றுக் கலவையில் இருந்து சிறிது சிறிதாக கிள்ளி எடுத்து எண்ணெயில் போடவும். ( உருட்டிப் போடக் கூடாது. )
  4. வெந்ததும் திருப்பிப் போடவும்.
  5. பொன்னிறமாக வெந்ததும் எண்ணெயை வடித்து அரித்து எடுக்கவும்.
  6. சுலபமான, சுவையான ரைஸ் பக்கோடா ரெடி.
  7. .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்