வீடு / சமையல் குறிப்பு / மில்க் லைம் ஜூஸ்

Photo of Milk lime juice by Navas Banu L at BetterButter
148
0
0.0(0)
0

மில்க் லைம் ஜூஸ்

Mar-29-2019
Navas Banu L
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மில்க் லைம் ஜூஸ் செய்முறை பற்றி

" மில்க் லைம் ஜூஸ் " (Milk lime juice) தேவையான பொருட்கள் எலுமிச்சம் பழம் - 1 (பெரியது) தண்ணீர் - 1 கப் பால் - 1/4 கப் சீனி - 5 டேபிள் ஸ்பூண் வனிலா எஸ்ஸென்ஸ் - 1/2 டீஸ்பூண் ஐஸ் தண்ணீர் - 1 கப் செய்முறை : * எலுமிச்சம் பழத்தை நன்றாகப் பிழிந்து சாறு எடுக்கவும். * மிக்ஸி ஜாரில் எலுமிச்சைச் சாறு, ஒரு கப் தண்ணீர், பால், சீனி,வனிலா எஸ்ஸென்ஸ் எல்லாவற்றையும் நன்கு அடித்துக் கொள்ளவும். * இதனுடன் ஒரு கப் ஐஸ் தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணி கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எலுமிச்சம் பழம் - 1 ( பெரியது)
  2. தண்ணீர் - 1 கப்
  3. பால் - 1/4 கப்
  4. சீனி - 5 டேபிள் ஸ்பூண்
  5. வனிலா எஸ்ஸென்ஸ் - 1/2 டீஸ்பூண்
  6. ஐஸ் தண்ணீர் - 1 கப்

வழிமுறைகள்

  1. எலுமிச்சம் பழத்தை நன்றாகப் பிழிந்து சாறு எடுக்கவும்.
  2. மிக்ஸி ஜாரில் எலுமிச்சைப் பழச்சாறு,ஒரு கப் தண்ணீர், பால்,சீனி,வனிலா எஸ்ஸென்ஸ், எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும்.
  3. இதனுடன் ஒரு கப் ஐஸ் தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணி கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்