வீடு / சமையல் குறிப்பு / மதுரை பன் பரோட்டா

Photo of Madurai special bun parotta by Sumaiya Arafath at BetterButter
1331
2
0.0(0)
0

மதுரை பன் பரோட்டா

Mar-29-2019
Sumaiya Arafath
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மதுரை பன் பரோட்டா செய்முறை பற்றி

பன் பரோட்டா மதுரையில் பிரபலமான பரோட்டாவாகும்.அதன் வடிவம் சிறியது ஆனால் சுவையோ பெரியது.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • சௌத்இந்தியன்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 2 கப்
  2. முட்டை 1
  3. பால் 1 மே.க
  4. உப்பு தேவைக்கு
  5. சர்க்கரை 1 தே.க
  6. நெய் தேவைக்கு
  7. எண்ணை தேவைக்கு

வழிமுறைகள்

  1. மைதா மாவுடன் உப்பு ,சர்க்கரை ,முட்டை சேர்க்கவும்
  2. பால் சேர்த்து பிசையவும்
  3. தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்
  4. உருண்டைகள் உருட்டி வைக்கவும்
  5. உருண்டைகள் மீது எண்ணை மற்றும் நெய் சேர்த்து தடவி 2 மணிநேரம் வெள்ளை துணியால் மூடி வைக்கவும்
  6. பிறகு அதை பெரிதாக பரத்தவும் (அ) வீசவும்
  7. எண்ணை தடவி சுறுட்டவும்
  8. அதை இவ்வாறு சுத்தவும்
  9. பிறகு சின்னதாக பரத்தவும்
  10. கல்லில் நெய் +எண்ணை சேர்த்து சுட்டெடுக்கவும்
  11. பரோட்டா தயார்
  12. அதை சூடாக இவ்வாறு அடிக்கவும்
  13. மட்டன் அல்லது சிக்கன் கறியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்