வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பிரியாணி, புளி கத்திரிக்காய் வெங்காய பச்சடி

Photo of Vegetable biriyani, katta, ritha by nilopher meeralavai at BetterButter
722
0
0.0(0)
0

வெஜிடபிள் பிரியாணி, புளி கத்திரிக்காய் வெங்காய பச்சடி

Mar-29-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பிரியாணி, புளி கத்திரிக்காய் வெங்காய பச்சடி செய்முறை பற்றி

வெஜிடபிள் பிரியாணி புளி கத்திரிக்காய் வெங்காயப் பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரியாணி ரைஸ் இரண்டு தம்ளர்
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
  3. பட்டை 1 கிராம்பு 4 தாளிக்க
  4. புதினா கட் பண்ணி இது ஒரு ஸ்பூன் மல்லிதளை ஒரு ஸ்பூன்
  5. தக்காளி கட் பண்ணியதுகால் கிலோ
  6. பெரிய வெங்காயம் கட் பண்ணியது கால் கிலோ
  7. தனி மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  8. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  9. தயிர் ஒரு ஸ்பூன்
  10. லெமன் பிழிந்து அரை பழம்
  11. ஆயில் 100 கிராம்
  12. நெய் 50 கிராம்
  13. தண்ணீர் 4 டம்ளர்
  14. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து ஆயில் நெய் ஊற்றவும்
  2. வெங்காயம் பட்டை கிராம்பு தாளிக்கவும்
  3. தக்காளி இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  4. நன்றாக வதக்கவும் உப்பு போடவும்
  5. மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்க்கவும்
  6. தண்ணீரைச் சேர்க்கவும்
  7. லெமன் தயிர் சேர்க்கவும்
  8. அரிசியை கழுவி சேர்க்கவும்
  9. குக்கரை மூடி 2 விசில் வைக்கவும்
  10. பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்