வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பக்கோடா

Photo of Hyderabad Street Food Spl Chicken Pakoda by Sumaiya shafi at BetterButter
18
0
0.0(0)
0

சிக்கன் பக்கோடா

Mar-29-2019
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பக்கோடா செய்முறை பற்றி

சிக்கன் பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஹைதராபாத்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் போன்லெஸ் 500 grams
  2. சிவப்பு மிளகாய் தூள் இரண்டு டீஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  4. முந்திரி 10 முதல் 15 துண்டு
  5. லெமன் ஜூஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. கருவேப்பிலை கால் கப்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. சோள மாவு 1 டேபிள்ஸ்பூன்
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ளவும்
  2. சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்
  3. பின் அதில் உப்பு ,மிளகாய் தூள், சோள மாவு ,முந்திரி,இஞ்சி பூண்டு விழுது,லெமன் ஜூஸ் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கிளறவும்
  4. ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  5. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்