வீடு / சமையல் குறிப்பு / ஹக்கா நூடுல்ஸ்

Photo of Chinese Street Food Spl Hakka Noodles by Sumaiya shafi at BetterButter
585
0
0.0(0)
0

ஹக்கா நூடுல்ஸ்

Mar-29-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹக்கா நூடுல்ஸ் செய்முறை பற்றி

சைனீஸ் தெரு கடை ஸ்பெஷல் ஹக்கா நூடுல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சைனீஸ்
  • மெயின் டிஷ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நூடுல்ஸ் 200 கிராம்
  2. முட்டைகோஸ் 1 கப்
  3. கேரட் அரை கப்
  4. குடைமிளகாய் 1 கப்
  5. வெங்காயத்தாள் 1 கப்
  6. பூண்டு 3 பல்லு
  7. சோயா சாஸ் 2 டீஸ்பூன்
  8. தக்காளி சாஸ் 2 டேபிள்ஸ்பூன்
  9. சில்லி சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  10. மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன்
  11. வெள்ளை மிளகு தூள்-ஒரு சிட்டிகை
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. முட்டை 4

வழிமுறைகள்

  1. நூடுல்சை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்
  2. ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி முட்டையை உப்பு சேர்த்து பொடியாக கிளறிக் கொள்ளவும்
  3. அதே தவாவில் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து தாளிக்கவும்
  4. அதில் முட்டை கோஸ் வெங்காயத்தாள், கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து 3-5 நிமிடம் வரை வதக்கவும்.
  5. பின் அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ்,உப்பு மற்றும் சில்லி சாஸ் சேர்த்து கிளறவும்
  6. கடைசியில் வதக்கிய முட்டை மற்றும் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்